Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தொழிலாளர் வாரிசுகளுக்கு கல்வி உதவித் தொகை
'தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு, நல வாரியம் மூலம் வழங்கப்படும்
கல்வி உதவித் தொகைக்கு, அக்., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என,
தொழிலாளர் நல வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள, தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு,
பல்வேறு பிரிவு களில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில்,
பிளஸ் 1 முதல், முதுகலை பட்டப் படிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு,
பாடநுால் உதவி, மேல்நிலைக் கல்வி படிப்பவர்களுக்கு கல்வி உதவித்தொகை
வழங்கப்படுகிறது
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், கல்வி மாவட்ட அளவில், அதிக
மதிப்பெண்கள் பெற்ற, 10 மாணவர்களுக்கு ஊக்கத் தொகை; மருத்துவம்,
இன்ஜினியரிங், சட்டம், விவசாயம், ஆசிரியர் பயிற்சி மற்றும் உடற்பயிற்சி
ஆசிரியர் படிப்பு
களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை பெற, அக்டோபர், 31க்குள், விண்ணப்பிக்க வேண்டும்
மேலும் விபரங்களுக்கு, 'செயலர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம்,
த.பெ.எண்.718, தேனாம்பேட்டை' என்ற முகவரி; 044- - 2432 1542 என்ற தொலைபேசி
எண் மற்றும், www.labour.tn.gov.in என்ற, இணைய தள முகவரி ஆகியவற்றில்
தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு தொழிலாளர் நல வாரியம்
அறிவித்துள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








