பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தமிழகம் முழுவதும் அங்கீகாரமற்று செயல்படும் தனியார் பள்ளிக்கூடங்கள் எத்தனை? அவைகளை தடைசெய்ய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? அதற்கான சட்டரீதியிலான வேறு வழிமுறைகள் என்ன? என்பது குறித்து தமிழக அரசு 16–ந்தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்








