CM CELL - Epayslip ல்SLS - HRA சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள Epayslip திட்டத்தில்
SURRENDERLEAVE SALARY வழங்கும் போது சரண்டர் ஊதியத்தில் HRA தொகை Annual
incomestatement ல் காட்டுவதில்லை. அதனை சேர்த்து வழங்குமாறு TN CM CELL
க்குஅனுப்பட்ட மனு ஏற்கப்பட்டு,அதனை திருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
Epayslip ல்SLS HRA சேர்க்கப்பட்டுள்ளது.
READ MORE CLICK HERE