DOWNLOAD CPS ACCOUNT SLIP FOR THE YEAR 2016-17 | 2016-17 வருடத்திற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குத்தாள் 11.8.2017 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Government Contributory Pension Scheme-Account slip of
Government Servants / Teachers for the year 2016-17 - தமிழ்நாடு அரசின்
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்பணிபுரியும் பணியாளர்கள் மற்றும்
ஆசிரியர்களுக்கான 2016-17 வருடத்திற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட
கணக்குத்தாள்கள் சென்னை 600 025, அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால்
தயாரிக்கப்பட்டுள்ளது.
பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கணக்குத்தாள்களை http://cps.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் மற்றும் சந்தாதாரர்கள் http://cps.tn.gov.in/public என்ற இணையதள முகவரியிலும் 11.8.2017 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். | DOWNLOAD