இன்சூரன்ஸ் நிறுவனங்களில் உதவியாளர் பணி: போட்டித் தேர்வுக்கு இன்று முதல் இலவச பயிற்சி
இலவச பயிற்சி வகுப்புகள்
டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையமும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை கடந்த 2011 முதல் நடத்தி வருகின்றன. தமிழகம் முழுவதும் 12 மையங்களில் இந்த வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.READ MORE CLICK HERE








