Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Google GBoard for Tamil Voice Typing:
கூகுளின் தமிழ் குரல் தேடல் ( voice search ) மற்றும் தமிழில் நாம் சொல்ல
சொல்ல டைப் செய்வதை ( voice typing) நம் திறன் பேசிக்கு சில அமைப்பு முறை
மாற்றம் ( settings change) மற்றும் ஓர் மென் பொருள் நிறுவல் ( application
install) மூலம் எளிமையாக செய்யலாம். அந்த மென் பொருளின் பெயர் கூகுள் "
ஜீபோர்ட் " ( Gboard) . Google voice search, YouTube voice search, app store voice search
ஆகியவற்றில் தமிழில் குரல் தேடலில் ஈடுபட Gboard தேவையில்லை. இதற்கு
அமைப்பு முறையில் சில மாற்றங்களை செய்தால் மட்டும் போதுமானது.
ஆனால் facebook , WhatsApp ஆகியவற்றில் voice typing எனப்படும் குரல்
தட்டச்சினை மேற்கொள்ள Gboard எனும் மென்பொருள் நிறுவலும் பின்பு,
அமைப்புமுறையில் (settings) language & inputs settings ல் சில
மாற்றங்களும் செய்தல் அவசியம். அதற்கு கீழே உள்ள படங்களையும் அதற்கான
caption களையும் படித்து படிநிலைகளை தெரிந்துக்கொள்ளவும்.
இந்த குரல் தேடல் மற்றும் குரல் தட்டச்சில் கீழ்கண்ட நேரங்களில் அது உங்களுக்கு பலன் அளிக்காமல் போகலாம்.
1.இதற்கு இணைய இணைப்பு கண்டிப்பாக தேவை. இணைய இணைப்பு இல்லாத நேரத்தில் இவ்விரண்டும் செயல்படாது.
2. உங்கள் திறன்பேசியில் settings ல் language @ input ல் google voice typing எனும் option இருந்தால் மட்டுமே இது செயல்படும்.
3. Mic ஐ உபயோகிக்கும் application process நிகழும் போது இந்த voice search
மற்றும் voice typing நிகழாது. உதாரணமாக screen recording செய்யும் போது
இதை பயன்படுத்த முடியாது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









