*போராட்ட களப்பணிகள் சார்ந்து விவாதிக்கப்பட்டது. 16.08.2017 முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் சென்று போராட்ட துண்டு பிரசுரங்கள் அளிப்பதென்று அனைத்து கூட்டு இயக்கங்களின் சார்பில் உறுதி எற்கப்பட்டது. (தொகுப்பு: தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி) 50,000 துண்டு பிரசுரங்கள் அடித்து 14.08.2017 அன்று நடைபெறும் அடுத்த கூட்டத்தில் அனைவருக்கும் கொடுப்பதென முடிவாற்றப்பட்டது. என்றும் இயக்கப்பணியில், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி. இக்கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் தலைமை செயலகம் திரு.கணேசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அனைத்து சங்கங்களின் ஒரு மித்த கருத்தாக (தொகுப்பு: தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி) 22.08.2017 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தின் போது அனைவரும் காலை 11.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தினுள் சங்கமிப்பதென்று முடிவாற்றப்பட்டது. இறுதியாக தமிழக தமிழாசிரியர் கழகத்தை சார்ந்த திரு.தாயுமானவர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. இக்கூட்டத்தில் நமது இயக்கத்தின் சார்பாக க.சாந்தகுமார். மாவட்ட செயலாளர் - சென்னை / மாநில துணை பொதுச்செயலாளர், பெரம்பூர் திரு.ஞானஜோதி, திருவல்லிக்கேணி திரு.இரா.செல்லசாமி கருமாரன் ஆகியோர் கலந்து கொண்டோம். என்றும் ஆசிரியர் சேவையில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி. தகவல் பகிர்வு: திரு.மோகன்குமார், மாவட்ட பொருளாளர் - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.