
ஜாக்டோ-ஜியோ அறிவித்தபடி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடக்கிறது.
12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் இந்த அடையாள வேலை
நிறுத்தத்தை முறியடிக்க அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.
இதன் காரணமாக ஜாக்டோ-ஜியோ இணைந்து இன்று (22ம் தேதி) ஒரு நாள் அடையாள
வேலை நிறுத்தம் நடத்தப்படும் அறிவித்தது. அதன்படி இன்று அடையாள வேலை
நிறுத்தம் நடக்கிறது. இது குறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளரும்
தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தின் தலைவருமான கணேசன், அதன் செயலாளர்
வெங்கடேசன் ஆகியோர் நேற்று சென்னையில் அளித்த பேட்டி:
READ MORE CLICK HERE