வேலை... வேலை... வேலை... ஆவின் நிறுவனத்தில் வேலை!!
தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனத்தில் காலியாக உள்ள 2017-18 ஆம் ஆண்டிற்கான
25 மேலாளர், துணை மேலாளர், மேற்பார்வையாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 25
பணியிடம்: சென்னை, திருவண்ணாமலை, ஊட்டி மற்றும் ஈரோடு
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: