Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தின பலன்-15.08.2017
காலை
8.46 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் வீண் டென்ஷன் வந்து
செல்லும். பிற்பகல் முதல் வீண் கவலை, டென்ஷன், பயம் யாவும் நீங்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணவரவு திருப்தி தரும். வெளிவட்டாரத்தில்
புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில்
சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.
அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
காலை
8.46 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் பல வேலைகளையும் நீங்களே
பார்க்க வேண்டி வரும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள்-.
நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். லேசாக தலை
வலிக்கும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால்
அலைகழிக்கப்படுவீர்கள்.
அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை,வெள்ளை
எதிர்பார்த்த
காரியங்கள் தாமதமாக முடியும். உறவினர், நண்பர்களால் பிரச்னைகள்
வரக்கூடும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வாகனம் தொந்தரவு
தரும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன்
மோதல்கள் வேண்டாமே.
அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு,இளம்மஞ்சள்
உணர்ச்சிப்பூர்வமாகப்
பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள்.
பெற்றோர் ஒத்துழைப்பார்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வேற்று
மதத்தவர் உதவுவார். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை
ஓங்கும்.
அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்: ஊதா,ரோஸ்
உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உறவினர்கள்,
நண்பர்களால் மகிழ்ச்சி தங்கும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள்.
புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உயரதிகாரி
உங்களை முழுமையாக நம்புவார்.
அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,கிரே
காலை
8.46 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம்.
பிற்பகல் முதல் கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். இழுபறியாக
இருந்த வேலைகள் முடியும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உடல்
நலம் சீராகும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள்.
உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.
அதிஷ்ட எண்:2
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை,ஆரஞ்சு
காலை
8.46 மணி முதல் சந்திராஷ்டமம் தொடர்வதால் செலவுகளைக் குறைக்க முடியாமல்
திணறுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட
வேண்டியிருக்கும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர்
இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம்.
உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை,நீலம்
சவாலான
வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு.
கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகன வசதிப் பெருகும்.
வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக
ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.
அதிஷ்ட எண்:8
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே,மயில் நீலம்
பணப்புழக்கம்
அதிகரிக்கும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். பிரபலங்களின் நட்பு
கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி
சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.
அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,மஞ்சள்
புதிய
முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை
கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில்
பெரிய பொறுப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்,ப்ரவுன்
எதிர்ப்புகள்
அடங்கும். நட்பு வழியில் நல்ல செய்தி வரும். தாயாருடன் வீண் விவாதம்
வந்துப் போகும். திடீர் சந்திப்புகள் நிகழும். தெய்வீக ஈடுபாடு
அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில்
மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்: வைலெட்,இளஞ்சிவப்பு
துணிச்சலாக
சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக
இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம்
உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் தலைமைக்கு
நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை,ப்ரவுன்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








