Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
TODAY RASIPALAN 11.08.2017:
தின பலன்-11.08.2017
சில
காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன்
அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்து பேசாதீர்கள்.
வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம்.
உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
சவாலில்
வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். சிலர் உங்களை நம்பி
முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால்
போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
புதிய
பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித்
தருவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்
கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில்
உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
கடந்த
இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில்
அமைதி திரும்பும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். விசேஷங்களை
முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில்
மேலதிகாரி ஒத்துழைப்பார்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
சந்திராஷ்டமம்
தொடங்குவதால் யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். கோபத்தால்
இழப்புகள் ஏற்படும். சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள்
வேண்டாம். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
மறைந்துக்
கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள்.
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.
வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில்
அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
குடும்பத்தினருடன்
சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.
வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்
கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
குடும்பத்தின்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து
சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை
வெளிப்படும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
முக்கிய
பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்துப் போகும்.
எதிர்பா£த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கலைப் பொருட்கள்
வாங்குவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை
முறியடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
திடமாக
சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள்
மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும்.
வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள்
உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். நீண்ட
நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். விலகிச் சென்ற உறவினர்கள்
வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில்
சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
ராசிக்குள்
சந்திரன் நுழைவதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப்
போட்டு பார்க்க வேண்டி வரும். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட
வேண்டியிருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் பிரச்னைகளில் சிக்கிக்
கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








