Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Today Rasipalan 14.08.2017:
ராசிக்குள்
சந்திரன் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும்.
உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில்
பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக
கிடைக்கும்.
அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்,வைலெட்
குடும்பத்தினரை
அனுசரித்துப் போங்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச
வேண்டாம். அரசு காரியங்கள் இழுபறியாகும். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள்
வரும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில்
வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு,ஊதா
எதையும்
தாங்கும் மனவலிமைக் கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். புது வீடு, வாகனம் வாங்குவீர்கள்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள்
பாராட்டுவார்கள்.
அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு,பிங்க்
சொன்ன
சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய உறவினர்,
நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.
வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில்
தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,வெளிர் நீலம்
உணர்ச்சிகளை
கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப
சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை
ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்.
அலுவலகத்தில் மதிப்புக் கூடும்.
அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்: கிரே,இளஞ்சிவப்பு
சந்திராஷ்டமம்
தொடர்வதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள்.
கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். பணம், நகையை கவனமாக
கையாளுங்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில்
எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக
பழகுங்கள்.
அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,கிளிப்பச்சை
தன்
பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. விலை
உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள்.
வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள்
உதவுவார்கள்.
அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே,ஊதா
குடும்பத்தில்
உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில்
வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.
வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை
கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள்,வெளீர் நீலம்
வருங்காலத்
திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களின் ஆதரவுப் பெருகும். சிக்கனமாக
செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய
வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை
வெளிப்படும்.
அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே,வைலெட்
உடன்பிறந்தவர்கள்
உதவுவார்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். கேட்ட இடத்தில்
உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும்.
வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். அலுவலகத்தில் அமைதி
நிலவும்.
அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை,நீலம்
தன்னிச்சையாக
சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். அரசால் ஆதாயம்
உண்டு. வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின்
ஆலோசனை ஏற்கப்படும்.
அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு,கிரே
கணவன்-மனைவிக்குள்
நெருக்கம் உண்டாகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். நவீன
சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் திடீர்
லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும்.
அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்,கிளிப் பச்சை
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








