Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பிள்ளைகளின்
பொறுப்புணர்வு அதிகமாகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். மனைவிவழியில் நல்ல
செய்தி உண்டு. நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில்
எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
எதிர்பாராத
பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். வழக்கில் நல்ல
தீர்ப்பு வரும். அரசால் ஆதாயமடைவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி
செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில்
அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
குடும்பத்தில்
உங்கள் கை ஓங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். தெய்வீக
ஈடுபாடு அதிகரிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை
புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்களின்
நிர்வாகத்திறமை வெளிப்படும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
நட்பு
வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை விரைந்து
முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். புது
வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
குடும்பத்தினருடன்
சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள்.
அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு
கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி
உங்கள் கோரிக்கையை ஏற்பார்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
குடும்பத்தில்
சந்தோஷம் நிலைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். விலகி
நின்றவர்கள் விரும்பி வருவார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்.
வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் உங்கள்
உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
ராசிக்குள்
சந்திரன் நீடிப்பதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
கணவன்- மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். சிலர் உங்களிடம் நயமாகப்
பேசினாலும் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.
வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சில
சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
குடும்பத்தினருடன்
வீண் விவாதங்கள் வந்துப் போகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உடல்
அசதி, சோர்வு வந்து நீங்கும். உறவினர்களுடன் மனஸ்தாபம் வரக்கூடும்.
வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
ஆன்மிகப்
பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும்.
பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். புதுப் பொருள்
சேரும். வியாபாரத்தில் வி. ஐ. பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில்
பெரிய பொறுப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
உணர்ச்சிகளை
கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன்
மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். விசேஷங்களில்
கலந்துக் கொள்வீர்கள்-. வியாபாரம் சூடுபிடிக்கும். அலுவலகத்தில் மரியாதைக்
கூடும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
கணவன்-மனைவிக்குள்
நெருக்கம் உண்டாகும். புதிய எண்ணங்கள் தோன்றும். வராது என்றிருந்த பணம்
வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள்
வசூலாகும். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
சந்திராஷ்டமம்
தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை,
தாமதங்கள் ஏற்படும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள்.
உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு
சுமார்தான். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக்
கொள்ளுங்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








