Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
குடும்பத்தினருடன்
ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று
தீரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி
தங்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள்
உதவுவார்கள். மாலை 4. 06 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும்
நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
கனிவாகப்
பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி
மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். எதிர்பாராத சந்திப்புகள்
நிகழும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள்
உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
மற்றவர்களை
நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்கக்கூடாது என்று முடிவெடுப்பீர்கள்.
உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துக் கொள்வீர்கள்.
உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் புது
வாய்ப்புகள் வரும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
முக்கிய
பிரமுகர்களை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமானாலும்,
எதிர்பாராத சில வேலைகள் முடிவடையும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள்
அதிகமாகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்களின் பிரச்னைகள் தீரும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
சவால்கள்,
விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து
ஒருபடி உயரும். அரசால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் புது அனுபவம்
உண்டாகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள்.
உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
குடும்பத்தில்
ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். விலகி
நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். புது
எண்ணங்கள் தோன்றும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல்
செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
மாலை
4.06 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை
தவிர்க்கப்பாருங்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். சிலவற்றிற்கு உங்கள்
அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பழைய
சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
குடும்பத்தினருடன்
வீண் வாக்குவாதம் வந்துப் போகும். மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர்
கையப்பமிட வேண்டாம். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். அசதி, சோர்வு வந்து
நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில்
பொறுப்புகள் அதிகரிக்கும். மாலை 4. 06 மணி முதல் ராசிக்குள் சந்திரன்
நுழைவதால் எதிலும் பொறுமைத் தேவைப்படும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
உங்களின்
இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள்.
உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். பயணங்களால்
புத்துணர்ச்சி பெறுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தை
விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் முக்கிய அறிவரைத்
தருவார்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
எதிலும்
வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளியூர்
பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக
ஊழியர்கள் பாராட்டுவார்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
உணர்ச்சிப்பூர்வமாகப்
பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள்
எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வீடு, வாகனத்தை
சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.
உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
மாலை
4.06 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள்.
முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும்
நடந்துக் கொண்டால் நல்லது. வியாபாத்தில் பற்று வரவு சுமாராக இருக்கும்.
உத்யோகத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








