*தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 4 நாட்கள் ஒரு நாளைக்கு ஒரு subject வீதம் இரண்டு கட்டங்களாகவும்*
*உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு*
*தமிழ் ஆங்கிலம் ஒரு கட்டமாகவும்*
*கணிதம் சமுகவியல்*
*அறிவியல் ஆசிரியர்களுக்கு* *ஒரு கட்டமாகவும்*
*பயிற்சி நடைபெற உள்ளது*
*இவை செப்டம்பர் 11.9_2017 முதல் 22.09.2012க்குள் நடத்தி முடிக்க உத்தரவு*
*தலைப்பு*
*கற்றலின்* *விளைவுகள்*








