Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
குரூப் - 2' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் -
௨' முதன்மை தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது.டி.என்.பி.எஸ்.சி.,
செயலர், விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
'குரூப்-2' பதவிகளில் காலியாக உள்ள 1,094 இடங்களை நிரப்ப 2015 ஜூலை 26ல்
முதல்நிலை தேர்வும், 2016 ஆக., 21ல் முதன்மை எழுத்துத் தேர்வும் நடந்தது.
இதில் தேர்ச்சி பெற்ற 2,169 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு
உள்ளனர். அவர்களுக்கு அக்., 20- நவ., 3 வரை சான்றிதழ் சரிபார்ப்பு
நடக்கும். மேலும் விபரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து
கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








