Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
முன்னாள் மாணவர்கள் உதவியால் அரசு பள்ளி வளாகத்திற்கு விடிவு:
முன்னாள் மாணவர்கள், 1.50 லட்சம் ரூபாய் செலவில், அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தை சீரமைத்தனர்.
பெருங்குடி மண்டலம், 188வது வார்டு, மயிலை பாலாஜி நகரில், அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகம், 2 ஏக்கர் பரப்பளவுகொண்டது.
பள்ளியை சுற்றி நான்கு திசைகளிலும், தெருக்கள் உள்ளன. சாலை உயரம் அதிகரித்ததால், பள்ளி வளாகம் பள்ளமாக மாறியது. ஒவ்வொரு மழையின்போதும், மழைநீர் பள்ளியில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லுாரியில்,
1990ம் ஆண்டு, 180 மாணவர்கள் படித்தனர்.
தற்போது, அவர்கள் பல்வேறு துறைகளில் பணி புரிகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், ஏதாவது ஒரு நாளில், இவர்கள் அனைவரும் ஒன்றிணைவர். அவர்கள், 2015ல், 'எ.கே.சி.இ., - 90 இதயம்' என்ற பெயரில், அறக்கட்டளை துவங்கினர்.முன்னாள் மாணவர்களான இவர்கள், மயிலை பாலாஜி நகரில், அரசுநடுநிலைப்பள்ளிக்கு உதவ முன்வந்தனர். இவர்கள், 1.50 லட்சம் ரூபாய் செலவில், வளாகத்தில், மழைநீர் தேங்காத வகையில், 20 லாரி மண்ணை கொட்டி சமப்படுத்தினர்.
அதேபோல், குடிநீர் குழாய்கள் சீரமைப்பு மற்றும் வளாகத்தை சுற்றி, 50 மரக்கன்றுகள் நட்டனர்.
இதன் மூலம், பள்ளி வளாகத்தை மழைநீரில் இருந்து பாதுகாப்பதுடன், மரங்களால் பசுமையாக மாறும் என, பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








