Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
சகோதர
வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும்.
பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு.
உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
குடும்பத்தாரின்
விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும்.
விருந்தினர் வருகை அதிகரிக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். புது
ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை
வாங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
புதிய
முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம்
குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை
புரிந்துக் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை
குறையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக
ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
திட்டமிட்ட
காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள்
வரக்கூடும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். திடீர் பயணங்கள்
உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
உத்யோகத்தில் நிம்மதி உண்டு.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
குடும்பத்தில்
உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். புது வாகனம் வாங்குவீர்கள்.
மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய
வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள்.
உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
கணவன்-மனைவிக்குள்
நெருக்கம் உண்டாகும். முகப்பொலிவுக் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள்
முடியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி
வருவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
ராசிக்குள்
சந்திரன் தொடர்வதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. வீட்டிலும்,
வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். முன்கோபத்தால் நல்லவர்களின்
நட்பை இழக்க வேண்டி வரும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம்.
வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் வளைந்து
கொடுத்துப் போவது நல்லது.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
குடும்பத்தில்
சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். யாரையும் பகைத்துக்
கொள்ளாதீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் அலைச்சல்
உண்டு. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள்.
உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்துப் போகும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
கணவன்-மனைவிக்குள்
மனம் விட்டு பேசுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.
வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை
அதிகரிக்கும். உத்யோகத்தில் மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
எதையும்
தாங்கும் மனவலிமை கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய
விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆடை,
அணிகலன் சேரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும்.
உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
குடும்பத்தில்
கலகலப்பான சூழல் உருவாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.
சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். புதியவர்கள்
நண்பர்களாவார்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன
வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல்
அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். சிறுசிறு அவமானம்
ஏற்படக்கூடும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர்
இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை
உணர்வீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








