Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். மாறுபட்ட
அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். புதியவர்கள்
நண்பர்களாவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகள்
குறையும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
சந்திராஷ்டமம்
தொடர்வதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப்
புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்கள் விஷயத்தில்
அநாவசியமாக தலையிட வேண்டாம். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில்
பேசாதீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில்
அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
உங்கள்
திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரங்களால்
பயனடைவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயார் ஆதரித்துப் பேசுவார்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு
உதவுவீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
எதிர்பாராத
பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் சாதகமான
தீர்ப்பு வரும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில்
பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி
பாராட்டுவார்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
குடும்பத்தில்
உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார்
என்பதை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன்
நிறைவேற்றுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சில
நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
சில
வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள்
வந்துப் போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். விருந்தினர் வருகை
அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள்.
உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
திட்டவட்டமாக
சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக
இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள்
முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
கடந்த
இரண்டு இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி
உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த
உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் தலைமையின்
நம்பிக்கையை பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
ராசிக்குள்
சந்திரன் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். மூலம்
நட்சத்திரக்காரர்களுக்கு வீண் டென்ஷன் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத
செலவுகள் வந்துப் போகும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி
வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
எதிர்பார்ப்புகள்
தாமதமாக முடியும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.
வாகனத்தில் கவனம் தேவை. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும்.
வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில்
மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாமே.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
சொன்ன
சொல்லை காப்பாற்றுவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. உங்களால்
வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வாகன வசதிப் பெருகும்.
வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள்
முக்கிய அறிவுரைகள் தருவார்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
உணர்ச்சிகளை
கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக்
கூடும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்களால் மற்றவர்கள்
ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








