பல்வேறு பொருட்களின் விலை குறைந்தது
விருதுநகர், விருதுநகர் மார்க்கெட்டில் கடலை எண்ணெய் (15 கிலோ டின்)
ரூ.1,600, நல்லெண்ணெய் ரூ.2,100, சன்பிளவர் எண்ணெய் ரூ.1,250, பாமாயில்
ரூ.10 குறைந்து ரூ.1040, 80 கிலோ நிலக்கடலை பருப்பு சாதா ரூ.5,200,
மிட்டாய் ரகம் ரூ.6,000, 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.4,300 ரூபாய்க்கு
விற்பனையானது. READ MORE CLICK HERE