ஆசிரியர்கள் சென்னையில் தங்குவதற்கு ஆசிரியர் இல்லம்ஆசிரியர்கள் சென்னையில்
தங்குவதற்கு ஆசிரியர் இல்லம்சைதாப்பேட்டை பஸ்நிலையம் பின்புறம் உள்ளது.
ஒரு நபருக்கு ரூ 100 ஒரு நாளைக்கு கட்டில் மெத்தை கொண்டதனி தனி அறைகள்உண்டு.
தொடர்பு எண்கள் 044-243511167 , 299722103
காவலர் தொலைப்பேசி மூலமாக அறை காலியாக உள்ளதா என உறுதி செய்துக்கொண்டு அரசு அடையாள அட்டையுடன் செல்லவும்.
குடும்பத்தினருக்கும் அனுமதி உண்டு.
ஆசிரியர்கள் தங்கும் வசதி கொண்ட சென்னை மற்றும் திருச்சி ஆசிரியர் இல்லம் தொடர்பு எண்..திருச்சி- 94871 57922







