குழந்தைகளின் பற்களை சொத்தையாக்கும் குளிர்பானங்கள்
ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும்
பானங்கள் தான் குழந்தைகளுக்கு சொத்தைப் பற்களை உண்டாக்குகின்றன. இன்றைய
குழந்தைகள் குளிர்பானங்களை அதிகம் விரும்பி குடிக்கின்றனர். இப்படி
குளிர்பானங்களை அதிகம் குடித்தால், அதில் உள்ள சர்க்கரை குழந்தையின்
பற்களைப் பாதிப்பதோடு, அவர்களின் உடல் எடையை அதிகரித்துவிடும்.
Read More Click Here