குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடு:
ஊட்டச்சத்து குறைபாடு என்பது உணவில்
தேவையான சத்துக்கள் போதுமான அளவவில் இல்லாமல் இருத்தலாகும். பொதுவாக 6
மாதங்கள் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டினால்
பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். இது குழந்தைகளில் நோய் எதிர்ப்பு
சக்தியைக் குறைத்து, தொற்று நோய்களை உண்டாக்க கூடும்.







