தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில்
பி.எட் கணினி அறிவியலில் பட்டம்
பெற்றவர்களின் எண்ணிக்கை.
மேலும் 50000 மேற்பட்டோர் பி.எட் கணினி அறிவியல் படித்து வேலை இல்லாமல்
இருப்பதால் இப்பாடத்தை தடை
செய்ய கோரிய மனுவிற்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இத்தகவல்களை அளித்த பதிவாளர் தமிழ்நாடு ஆசிரியர்
கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு.
நன்றி.
S.புருஷோத்தமன்.