புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்..
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இராமநாதபுரம் மாவட்டக் கிளையின் தேர்தல் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இராமநாதபுரம் மாவட்டக் கிளையின் தேர்தல் இன்று நடைபெற்றது.
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்
கொள்கிறேன்..A.சாமிஅய்யா
(மாவட்டத்தலைவர்)
எஸ்.எஸ்.முருகன்
(மாவட்டச் செயலாளர்)
ஜெ.கதிரவன்
(மாவட்டப் பொருளாளர்)
மா.து.தலைவர்கள்
1)மரிய அந்தோணி டெஸ்டோனிஸ்
2)முருகானந்தம்
3)ஜாக்குலின்
மா.து.செயலாளர்கள்
1)சிவபாலன்
2)சேவியர்
3)அல்போன்ஸ்ராணி
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்
1)ரெத்தினகணபதி
2)இராஜ்மோகன்
3)ஜெரால்டு
4)ஜோன்ஸ்செல்வராணி
மாவட்ட செயற்குழு
1)செல்லமீனா
2)காளீஸ்வரி
3)கலையரசி
4)ஜாக்குலின்
5)சற்பிரசாதமேரி
*ஆகியோர் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.*
"இயக்க காவலரின்" எண்ணங்களை நிறைவேற்றி, இயக்கச் செயல்பாடுகளில் தமிழகத்தின் "முதன்மை" மாவட்டம் என விரைவில் பெயர் பெற உங்கள் அனைவரின்
பணி சிறக்க வாழ்த்தும்..
திருச்சி.
சே.நீலகண்டன்







