தமிழக அரசின் தலைமையிடமாக கருதப்படும் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கென ‘தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம்’ இயங்கி வருகிறது. இந்த சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. தலைமை செயலகத்தில் மொத்தமுள்ள 4,500
அகரம் மற்றும் வின்னர் என இரண்டு அணிகள் தேர்தலில் போட்டியிடுகிறது. தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட இடங்களுக்கான தேர்தலில் ஏற்கனவே பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் மீண்டும் போட்டியிடுகின்றனர், இந்த தேர்தலுக்கான ஒட்டுப்பதிவு முடிந்தவுடன், இன்று இரவே ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது