முட்கள் நிறைந்த ரோஜா தான் மலர்களின் ராஜாவாக கருத படுகிறது... - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


முட்கள் நிறைந்த ரோஜா தான் மலர்களின் ராஜாவாக கருத படுகிறது...

சாதாரண குடும்பத்தில் பிறந்த ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க மக்களின் தலைவர் ஆவதற்கு முன்பு அரசு அதிகாரி ஒருவரால் சில அதிகாரிகளின் முன்னிலையில்  "குரங்கு மூஞ்சி" என்று திட்ட பட்டார்...
அப்போது அதை பெரிதாக எடுத்து கொள்ளாத லிங்கன் தான் குடியரசு தலைவர் ஆன உடனேயே தன்னை திட்டிய அந்த அதிகாரிக்கு மிக முக்கியமான பொறுப்பினையும் பதவி உயர்வையும் வழங்கி கௌரவித்தார்...
அவரிடம் காரணம் கேட்கப்பட்டது...
" அவர் என்னை அவமான படுத்தினாலும் அதனை என் நெஞ்சுக்குள் கொண்டு செல்லவில்லை.ஆனால் காயம் பட்டது நிஜம்தான்.அந்த காயத்திற்கான ஒரே மருந்து என்னை மேலும் தகுதி படுத்தி கொள்வதே என்று நினைத்து, என் முயற்சியாலும் உழைப்பாலும், இந்த நிலைக்கு நான் வந்தேன்.இதற்கு காரணம் அவரின் அந்த அவமான படுத்திய செயலே.அதன் நன்றி கடனாக அவருக்கு இந்த பரிசினை வழங்கியுள்ளேன் " என்று கூறினார்...
லிங்கன் மட்டுமல்ல வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் தன் வாழ்வில் பல நேரங்களில் அவமானப்பட்டவர்களே...

ஆனால் அவைகளை அவர்கள் பெரிதாக எடுத்து கொள்வதே இல்லை...

நம்மை அவமானப்
படுத்தியவரை பழி வாங்குதல் என்பது அறிவீனம்...

தம்மை அவமானப்
படுத்தியவரே வருந்தும்படி வாழ்ந்து காட்டுதலே நம் வாழ்வின் மூலதனம்...

முட்கள் நிறைந்த ரோஜா தான் மலர்களின் ராஜாவாக கருத படுகிறது...

அனைவருக்கும் இனிய 2018 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H