Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
மேஷம்
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை
கண்டறிவீர்கள்.
அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும்.
புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்
கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
ரிஷபம்
தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள்
வரக்கூடும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். பயணங்கள்
திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும்.
உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
மிதுனம்
குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.
உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் சிலர் உங்கள் உதவியை
நாடுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும்.
உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
கடகம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும்.
மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள்.
புதியவர்கள் நண்பர்களாவார்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள்.
வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை
மதிப்பார்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
சிம்மம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று
வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். பூரம் நட்சத்திரக்காரர்கள்
வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. முன்கோபத்தால் பகை உண்டாகும்.
வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் பிறரின்
குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
கன்னி
கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாருக்காகவும் சாட்சி
கையெழுத்திட வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வரவுக்கு மிஞ்சிய
செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
துலாம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். நெருங்கிய நண்பரிடம் மனம் விட்டு
பேசுவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். அதிகாரப் பதவியில்
இருப்பவர்கள் உதவுவார்கள். கடையை மாற்றவது குறித்து ஆலோசிப்பீர்கள்.
உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
விருச்சிகம்
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி
நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம்
பெருகும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
தனுசு
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு
வரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள்
கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள்
மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
மகரம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும்
வந்து நீங்கும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு
ஆளாக்குவார்கள். நயமாகப் பேசுபவர்களை நம்பாதீர்கள். வியாபாரத்தில்
எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர்
வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
கும்பம்
பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு.
கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். பயணங்கள் சிறப்பாக அமையும்.
வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில்
அதிகாரிகள் ஒத்துழைப்பார்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
மீனம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து
உயரும். அரசால் அனுவலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த
அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









