பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் ஆசிரியர் தேர்வு வாரிய
அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக கைதான கணேஷ்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் டேட்டா என்ட்ரி செய்த நோய்டா நிறுவனம் மூலம் மதிப்பெண் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது நோய்டாவைச் சேர்ந்த டேட்டா என்ட்ரி நிறுவன அதிகாரி தலைமறைவாகியுள்ளார்.







