இவர் மதுரையைச் சேர்ந்தவர்.மதுரை தியாகராஜா என்ஜினீயரிங் கல்லூரியில் வேதியியல் ஆசிரியராக பணிபுரிகிறார்.
உலகமே பிளாஸ்டிக் பொருட்களை எப்படி மறுபயன்பாடு செய்வது என்று சிந்திக்கும் இந்த நேரத்தில் பிளாஸ்டிக் வைத்து சாலை அமைக்கலாம் என்ற கருத்தை உலகுக்கு முன்வைத்தார் ..
பிளாஸ்டிக் மூலம் சாலை போடுவதால் சுற்றுசூழல் மாசுபடுத்தும் குறைவதோடு ,அதிக ஆண்டுகள் சிதையாமல் இருக்கும். அதோடு நீர் சாலைகளில் தேங்காமல் இருக்கும் .
இதுவரை இந்தியாவில் 5000 கிமீ பிளாஸ்டிக் சாலைகள் 11 மாநிலங்களில் இவரது தொழில்நுட்பத்தை கொண்டு போடப்பட்டுள்ளது ..

இந்த தொழில் நுட்பத்தை வெளிநாடுகள் பலவும் போட்டி போட்டுக் கொண்டு வாங்க வரிசையில் நின்றனர் . ஆனால்,இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு தான் தருவேன் என்று இலவசமாக அளித்தவர் ...
வாழ்த்துக்கள் அய்யா!