மனித உழைப்பிற்கு மிகச்சிறந்த உதாரணம் போக்குவரத்து ஊழியர்கள்.
இன்றைய அவர்களது போராட்டம் 100%
நியாயமானதாகும்.ஓய்வு பெற்றுவிட்டு பணப்பலன்கள் கிடைக்காமல் அவர்களின் குடும்பம் முழுவதும் துன்பத்தை அனுபவிக்கிறது.
வருங்கால வைப்புநிதி, எல்.ஐ.சி., கூட்டுறவு நாணய சங்க பிடித்தம் என
போக்குவரத்து தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணம் ரூ.7000 கோடி
நிலுவைத் தொகை, ஊழியர்களுக்கு இன்னுக் வழங்கப்படாமல் இருக்கிறது.
இதுபோன்ற நிலைமைதான் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துள்ள ஆசிரியர்
மற்றும் அரசு ஊழியர்களுக்கும் ஏற்படும். எனவே ஆசிரிய சமுதாயம் நீண்டதொரு
போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.







