உங்கள் குழந்தையின் முரட்டுத்தனத்தை சமாளிப்பது எப்படி?
குழந்தைகள் ஆசைப்படும் ஒன்றை
மறுக்கும்போதோ, ஏமாற்றத்திற்கு உள்ளாகும்போதோ இப்படித் தங்கள் கோபத்தை
அவர்கள் வெளிப்படுத்துவார்கள். பொதுவாகத் தங்கள் தவறுகளுக்கான
தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காகவும் இதுபோன்ற செயல்களில் குழந்தைகள்
ஈடுபடுகின்றனர்.