வறட்டு இருமலுக்கு எளிய வீட்டு வைத்திய முறைகள்:
சில நேரங்களில் உலகிலேயே
கொடுமையான பாதிப்பு இந்த சளி, இருமல் தான் என்று தோணும். தும்மி, தும்மி,
இருமி, இருமி மொத்த உடல் சக்தியும் கரைந்து போய்விடும். எப்படி இருந்தாலும்
அதிகபட்சம் ஒரு வாரம் தான் இதன் ஆயுள் என்றாலும், அவதிப்படுபவர்களுக்கு
தானே தெரியும் அந்த ஏழு நாட்களின் வேதனை.