Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தமிழகம் முழுவது குரூப்4 தேர்வுக்கான சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்:
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம், இதுவரை தனித்தனியே நடத்தி வந்த குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளை, இந்தமுறை ஒருங்கிணைந்த தேர்வாக நடத்த முடிவெடுத்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வரைவாளர் உள்ளிட்ட பணிகளுக்காக நடத்தப்படும் இத்தேர்வு, நாளை நடைபெற உள்ளது. மொத்தம் 9,351 பணியிடங்களுக்கு, 20,83,152 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவற்றில், 20,69,274 விண்ணப்பங்கள், தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 6962 மையங்களில், இத்தேர்வு நடைபெற உள்ளது. சென்னையில் 508 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
தேர்வைக் கணக்காணிக்கும் பணியில், 1,03,500 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வுக்கு, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்களின் பெயர், புகைப்படம், பதிவெண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய விடைத்தாள், இத்தேர்வில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும், தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் வீடியோ பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வுக்கு செல்பவர்களின் வசதிக்காக காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை, தேர்வு மையத்திற்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்க, மாவட்ட ஆட்சியர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் மற்றும் உளவுப்பிரிவினர், தொடர் கண்காணிப்பில் ஈடுபட, உத்தரவிடப்பட்டுள்ளதுடன், தேர்வின்போது ஆய்வுகள் மேற்கொள்ள பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுத வருபவர்கள், மொபைல்போன், கால்குலேட்டர் கொண்டுவர அனுமதி இல்லை. மேலும், தேர்வர்கள், புத்தகங்கள், பேப்பர்கள் கொண்டு வர வேண்டாம் எனவும்,
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








