==============================
பீஹார், கோபால்கஞ் மாவட்ட கலெக்டர் இராகுல் சிங் வயது 26. இவர் மாவட்டத்தில் ஒரு பள்ளியில் தலித் விதவை ஒருவர் சமைப்பதற்காக நியமிக்க பட்டதால், பள்ளி குழந்தைகள் பள்ளியில் சாப்பிடுவதை பகிஷ்கரித்தனர். இது இராகுல் சிங்கின் கவனத்திற்கு வந்ததும், அவர் நேரே அந்த பள்ளிக்கு சென்றார்.
அந்த தாயிடமிருந்து உணவை பெற்று அங்கேயே தரையில் அமர்ந்து பசியார உணவருந்தினார். பின் அவரிடம் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு, அந்த கிராம மக்களை அழைத்து அமைதியாக ஒரு மீட்டிங் நடத்தி "மனிதனில் உயர்வு தாழ்வு இல்லை என்பதை புரியவைத்தார். பிறகு சட்டபடியும் அது ஒரு குற்றம் என்பதையும் புரியவைத்தார்" அதன்பின் அந்த அம்மையார் அந்த பள்ளியில் சமைக்கவும் செய்கிறார், பள்ளி பிள்ளைகள் சாப்பிடவும் செய்கின்றனர்.
இதுதான் ஏழைகளின் மீதான உண்மையான அக்கரை. இதுதான் பல ஆண்டுகளாக புரையோடி இருக்கும் ஏற்றதாழ்வுகளை அகற்றும் உண்மையான மனித நேயம். மற்றபடி மீட்டிங் போட்டு கண்டபடி உசுப்பபேத்தி விடுவதெல்லாம் வியாபாரமே!