அ.மே.நி. பள்ளி வருசநாடு உயிரினும் மேலான மாணவர்களின் அணில் போன்ற முக்கியமான பங்களிப்பு மற்றும் தலைமையாசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களின் அன்புப் பங்களிப்பு ஆனால் சுமையற்ற பங்களிப்பின் காரணமாக பல்வேறு வண்ணங்களில் பளிச்சென்று காட்சியளிக்கிறது எங்கள் வருசநாடு பள்ளி ,உறுதியாக என்னால் கூற முடியும் .எங்கள் பள்ளி மட்டுமே அரசு பள்ளிகளால் மட்டுமல்ல அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பளிச்சிடும் பள்ளி என்று!!!.அரசு பள்ளியில் இது சாத்தியமா? சாத்தியமே நீங்கள் மனது வைத்தால்!!!அரசுப் பள்ளி என் பள்ளி."நம் பள்ளி-கல்விக்குரல் மனதார பாராட்டுகிறது.