விண்ணப்பித்த பலருக்கும், பணம் செலுத்துவதிலும் பிரச்னை ஏற்பட்டு உள்ளது.இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள், மின் வாரிய அதிகாரிகளுக்கு, நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் புகார் தெரிவித்து உள்ளனர். அதனால், விண்ணப்பிப்பதற்கு இன்றுடன் முடியும் அவகாசத்தை, நீட்டிக்க வேண்டிய கட்டாயம், மின் வாரியத்திற்கு ஏற்பட்டுள்ளது.