
சராசரியாக ஒரு மனிதனின் மூளை 1.3-1.4
கி இருக்கின்றது. உடலின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் மூளை மிக அவசியம்
ஆகின்றது. ஹார்மோன்கள் சீராய் இயங்க, மூச்சு, இதயதுடிப்பு, சதைகளின்
கட்டுப்பாடு, கை, கால் இயக்க ஒத்துழைப்பு, ஆழ்ந்து சிந்திக்க, உணர்ச்சிகள்
என பல்வேறு செயல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.