
நீரிழிவு நோயாளிகள் இன்சுலின் அல்லது
வேறு மருந்துகளை எடுத்துக்கொண்டிருப்பர் இதன் மூலம் ரத்தத்தில்
சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் பக்கவிளைவுகளாகப்
பலநோய்கள் வருகின்றன. இம்மருந்துகள் பக்க விளைவுகளைத் தடுப்பதில்லை.
பக்கவிளைவுகள் வராமலோ அல்லது குறைந்தபட்சம் வருவதைத் தள்ளிப்போடவோ, தகுந்த
முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.