NEWS
வருகின்ற 21.02.2018 முதல் மாநில தலைநகரில் நடைபெறவுள்ள தொடர் மறியல் போராட்டம் குறித்த மண்டல அளவிலான
ஆயத்த கூட்டம் நாள்
11.02.18 ஞாயிறு காலை 10 மணியளவில் நடைபெறும்.
இடம்
அரசு ஊழியர் சங்க அலுவலகம்
கோரிக்கைகள்
1⃣ CPS முழுமையாக இரத்து செய்ய வேண்டும்.வல்லுனர் குழு காலம் தாழ்த்துவதும் கால நீட்டிப்பும் கைவிடப்பட வேண்டும்
2⃣ இடைனிலை முதுகலை ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கும் ஊதியக்குழு முரண்பாடுகள் களையப்படவேண்டும்.
3⃣. தொகுப்பூதிய காலம் பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர்கள், தொகுப்புதியம் ஒழிக்க வேண்டும்.
4⃣. 21 மாத ஊதியக்குழு நிலுவைத்தொகை உடனே வழங்க வேண்டும்.
இவண்
மு.முருகேசன் தலைவர் க.ஜெகதீஷ் குமார் செயலாளர் தோ.பிரான்சிஸ் பிரிட்டோ பொருளாளர்
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் TNHHSSGTA திண்டுக்கல் மாவட்டம்









