Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
மேஷம்
மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்களின் அணுகுமுறையை மாற்றிக்
கொள்வீர்கள்.
பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். புண்ணிய
ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.
வியாபாரத்தை விரிவுப்படுத்த திட்டமிடுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக்
கூடும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
ரிஷபம்
காலை 10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துப்
போகும். பிற்பகல் முதல் அசதி, சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள்.
குடும்பத்தில் அமைதி திரும்பும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள்
இன்று முடியும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம்
உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
மிதுனம்
காலை 10 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள்
தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க
வேண்டி வரும். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும்.
சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும். வியாபாரத்தில் அலைச்சல்
இருக்கும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி
வரும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
கடகம்
உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.
சகோதரங்களால் பயனடைவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.
ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி
வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
சிம்மம்
கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.
வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும்.
உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
கன்னி
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பிரார்த்தனைகளை
குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின்
சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. கடையை
விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
துலாம்
முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம்
தேவை. புது வேலைக் கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.
பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம்
அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
விருச்சிகம்
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள்
உறுதுணையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில்
இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும்.
உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
தனுசு
காலை 10 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் வந்துச்
செல்லும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்.
புது முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். விலகி
நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள்
பலிதமாகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
மகரம்
காலை 10 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சாதாரணமாகப் பேசப்
போய் சண்டையில் முடியும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். மற்றவர்களை
நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உதவி கேட்டு தொந்தரவுகள்
அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள்
தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
கும்பம்
கொஞ்சம் நிதானித்து செயல்படப்பாருங்கள். எடுத்த வேலையை முடிப்பதற்குள்
அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வரவுக்கு
மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம்
வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
மீனம்
அனுபவ பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும்
கவர்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள்.
நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்.
வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








