வரலாற்றில் இன்று♨ 📆06➖03➖2018 - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


வரலாற்றில் இன்று♨ 📆06➖03➖2018

வரலாற்றில் இன்று♨

📆06➖03➖2018📆

🎤மார்ச் 6 (March 6) கிரிகோரியன் ஆண்டின் 65 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 66 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 300 நாட்கள் உள்ளன.

🎗நிகழ்வுகள்

💫1079 - ஓமர் கய்யாம் ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார்.

💫1447 - ஐந்தாம் நிக்கலாசு திருத்தந்தை ஆனார்.

💫1479 - கனரித் தீவுகளை போர்த்துக்கல் காஸ்டில் பேரரசுக்கு வழங்கியது.

💫1521 - பேர்டினண்ட் மகலன் குவாம் தீவை அடைந்தார்.

💫1788 - கைதிகளைக் குடியமர்த்தும் திட்டத்தில் முதற்படியாக முதலாவது தொகுதி கைதிகள் அடங்கிய கப்பல் நோர்போக் தீவை அடைந்தது.

💫1790 - மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

💫1836 - டெக்சாசில் அலாமோ நகரை மெக்சிக்கோ படைகள் தாக்கிக் கைப்பற்றினர்.

💫1869 - திமீத்ரி மென்டெலீவ் தனது முதலாவது ஆவர்த்தன அட்டவணையை சமர்ப்பித்தார்.

💫1940 - குளிர்காலப் போர்: பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் தற்காலிகப் போர் ஓய்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.

💫1945 - ருமேனியாவில் கம்யூனிச அரசு பதவிக்கு வந்தது.

💫1946 - வியட்நாம் போர்: ஹோ சி மின் பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பிரான்ஸ் வியட்நாமை பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோசீனக் கூட்டமைப்பினுள் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பகுதியாக ஏற்றுக் கொண்டது.

💫1953 - ஸ்டாலினின் மறைவையடுத்து சோவியத்தின் பிரதமராகவும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை செயலாளராகவும் கியோர்கி மாலென்கோவ் பதவியேற்றார்.

💫1957 - ஐக்கிய இராச்சியக் குடியேற்ற நாடுகளான கோல்ட் கோஸ்ட் மற்றும் பிரித்தானிய தோகோலாந்து ஆகியன இணைந்து கானா குடியரசு என்ற பெயரில் விடுதலை பெற்றன.

💫1964 - காசியஸ் கிளே தனது பெயரை அதிகார பூர்வமாக முகமது அலி என மாற்றிக் கொண்டார்.

💫1967 - திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.

💫1975 - ஈரானும் ஈராக்கும் தமது எல்லை தொடர்பாக உடன்பாட்டிற்கு வந்தன.

💫1987 - பிரித்தானியாவின் எம்எஸ் ஹெரால்ட் என்ற கப்பல் கவிழ்ந்ததில் 193 பேர் கொல்லப்பட்டனர்.

💫2007 - இந்தோனீசியாவின் சுமாத்ராவில் இடம்பெற்ற இரண்டு அடுத்தடுத்த நிலநடுக்கங்களில் 70 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

👨‍👩‍👦‍👦பிறப்புகள்

☀1475 - மைக்கலாஞ்சலோ, இத்தாலிய ஓவியர், சிற்பி (இ. 1564)

☀1697 - ஸ்ட்ரிங்கர் லாரன்சு, பிரித்தானிய இந்தியாவின் முதற் பெரும் படைத்தலைவர் (இ. 1775)

☀1806 - எலிசபெத் பிரௌனிங், ஆங்கிலேய-இத்தாலியக் கவிஞர் (இ. 1861)

☀1926 - ஆலன் கிரீன்சுபன், அமெரிக்கப் பொருளியல் அறிஞர்

☀1927 - கபிரியேல் கார்சியா மார்க்கேஸ், நோபல் பரிசு பெற்ற கொலம்பிய எழுத்தாளர் (இ. 2014)

☀1935 - அன்புமணி, ஈழத்து எழுத்தாளர் (இ. 2014)

☀1937 - சற்சொரூபவதி நாதன், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர்

☀1937 - வலண்டீனா தெரெசுக்கோவா, உருசிய விண்வெளி வீராங்கனை

☀1938 - சி. வி. விசுவேசுவரா, இந்திய வானியலாளர் (இ. 2017)

☀1948 - இசுடீபன் சுவார்ட்சு, அமெரிக்க இசையமைப்பாளர்

☀1953 - மாதவ் குமார் நேபாள், நேப்பாளத்தின் 34வது பிரதமர்

☀1953 - கரோலின் பொற்கோ, அமெரிக்க வானியலாளர்

☀1954 - ம. சா. அறிவுடைநம்பி, தமிழறிஞர், கல்வியாளர் (இ. 2014)

⚫இறப்புகள்

✨1866 - வில்லியம் ஹியூவெல், ஆங்கிலேய வரலாற்றாளர், மெய்யியலாளர் (பி. 1794)

✨1900 - காட்லீப் டைம்லர், செருமானியத் தொழிலதிபர், பொறியியலாளர் (பி. 1834)

✨1939 - லிண்டெமன், செருமானியக் கணிதவியலாளர் (பி. 1852)

✨1973 - பெர்ல் பக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1892)

✨1982 - அய்ன் ரேண்ட், உருசிய-அமெரிக்க மெய்யியலாளர் (பி. 1905)

✨1986 - ஜோர்ஜியா ஓ'கீஃப், அமெரிக்க ஓவியர் (பி. 1887)

✨2000 - எஸ். ஆறுமுகம், ஈழத்துப் பொறியியலாளர், எழுத்தாளர் (பி. 1905)

✨2002 - சி. ஜேசுதாசன், தமிழக இலக்கிய வரலாற்றாசிரியர் (பி. 1919)

✨2005 - அன்சு பேத்து, நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1906)

✨2008 - கி. சிவநேசன், இலங்கை அரசியல்வாதி (பி. 1957)

✨2009 - சோ. அழகர்சாமி, தமிழக அரசியல்வாதி (பி. 1926)

✨2015 - கிஷோர், தமிழ்த் திரைப்படத் தொகுப்பாளர் (பி. 1978)

✨2016 - நான்சி ரேகன், அமெரிக்க நடிகை, அமெரிக்காவின் 42வது முதல் பெண்மணி (பி. 1921)

✨2016 - கலாபவன் மணி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர், பாடகர் (பி. 1971)

👌🏼சிறப்பு நாள்

⚡நிறுவன நாள் (நோர்போக் தீவு, 1788).

⚡விடுதலை நாள் (கானா, 1957

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H