12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
*சென்னை: மார்ச் 5,6,7 ஆகிய தேதிகளில் ஊழியர்கள் கருப்பு பேஜ் அணிந்து பணிக்கு வருவதாக தலைமை செயலக ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். பழைய ஓய்வூதியம் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதாக திட்டமிட்டுள்ளனர். 5,6,7 ஆகிய தேதிகளில் தலைமை செயலகத்தில் ஆட்சியர், எஸ்.பி. மாநாடு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது*








