Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இன்றைய சிந்தனை..( 15.03.2018 ).. மகிழ்ச்சி எங்கே இருக்கிறது..?
மகிழ்ச்சி எங்கெல்லாம் இருக்கிறது?
ஒலிக்கின்ற அருவியில், உலவுகின்ற காற்றில்,
அழகு பூக்களில், கவலை சிறிதுமில்லாத குழந்தையின் முகத்தில்… இப்படி எண்ணற்ற இடங்களில் மகிழ்ச்சி பரவிக் கிடக்கிறது..
உலகப் புகழ்பெற்ற இயற்கை விஞ்ஞானி மசானபு ஃபுகோகா சுட்டிக்காட்டிய செய்தி என்னவென்றால்
''ஒரு மனிதன் பல காலம் இரவு பகலாக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.. அதனால் அவரது கண் பார்வையே பாதிக்கப் பட்டது. கடைசியில் அவர் ஆராய்ச்சியில் வெற்றி அடைந்தார்.. அவர் கண்டுபிடித்தது என்ன தெரியுமா?மூக்குக் கண்ணாடி...
இப்படி சிக்கல்களுக்குத் தீர்வாகும் என நினைத்து நாம் செய்யும் பல செயல்களே அச்சிக்கல்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்துவிடும்.
வாழ்வில் வெற்றி பெறுவது முக்கியம். அதைவிட முக்கியம் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருப்பது.
மகிழ்ச்சி உண்மையில் எங்கிருக்கிறது என்று தெரியாமல் அர்த்த மற்ற முறையில் அதை தேடுகிறோம்.
நமது மகிழ்ச்சி மற்றவர்களின் மகிழ்ச்சியில் இருக்கிறது.
மற்றவர்களை ஆனந்தப்படுத்தி பாருங்கள். உங்கள் மகிழ்ச்சி தானாகவே உங்களிடம் தேடி வரும்!”
உங்கள் துன்பமே பெரிதென்று நீங்கள் வாழ்ந்து வந்தால் எந்தக் காலத்திலும்இன்பத்தை உணர முடியாது.
“உங்களை விட துன்பப்படுகிறவர்கள் இந்த உலகில் எப்போதும் உண்டு” என்பதை எந்நாளும் மறந்து விடாதீர்கள்..
நமது அன்பையும், கருணையையும் பரிவையும் எதிர்பார்த்து எத்தனையோ உன்னதமான செயல்கள் இந்த உலகில் காத்து இருக்கின்றன.
அவற்றின் மீது கொஞ்சம் உங்கள் கவனத்தை திருப்புங்கள்.உங்கள் துன்பம் தானே தீரும்!
ஆம்.,நண்பர்களே.,
உங்கள் வாழ்வின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கை ஒரு பரிசு. புதையல்.மகிழ்ச்சி உங்களுக்குள்ளேயே புதைந்து கிடக்கிறது
அதை கண்டெடுங்கள்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








