Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
TODAY RASI PALAN
திருவள்ளுவர் ஆண்டு 2049 பங்குனி 04 18.03.2018 ஞாயிற்றுக்கிழமை இன்றைய ராசிபலன்கள்
திருவள்ளுவர் ஆண்டு 2049 பங்குனி 04 18.03.2018 ஞாயிற்றுக்கிழமை இன்றைய ராசிபலன்கள்
☸மேஷம் :-
பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட அனுகூலமான செய்திகள் கிடைக்கும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். தொழில் ரீதியான பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : மேன்மையான நாள்.
பரணி : இலாபகரமான நாள்.
கிருத்திகை : மதிப்பு அதிகரிக்கும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸ரிஷபம் :-
புனித யாத்திரை செல்வதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வான்வழி சம்பந்தமான தொழில் செய்பவர்களுக்கு புகழ் உண்டாகும். சுயதொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகளை கையாண்டு இலாபம் அடைவீர்கள். இளைய சகோதரர்களால் சுப விரயம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.
ரோகிணி : காரிய சித்தி உண்டாகும்.
மிருகசீரிடம் : ஆசிர்வாதம் கிடைக்கும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸மிதுனம் :-
உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கிடைக்கும் பண உதவியால் இழந்த பொருட்களை மீட்க முயற்சி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிருகசீரிடம் : மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
திருவாதிரை : வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும்.
புனர்பூசம் : ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸கடகம் :-
உத்தியோகஸ்தரர்கள் பணியில் கவனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். வியாபாரம் சம்பந்தமாக எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
புனர்பூசம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பூசம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ஆயில்யம் : அமைதியை கடைபிடிக்கவும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸சிம்மம் :-
பூர்வீக சொத்துகளால் சுப விரயம் உண்டாகும். நண்பர்களுடன் சேர்ந்து பயணங்களை மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். புத்திரர்களின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். அந்நியர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மகம் : கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.
பூரம் : புதிய எண்ணங்கள் தோன்றும்.
உத்திரம் : பொறுமையுடன் செயல்படவும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸கன்னி :-
பிள்ளைகளின் வழியில் சுப செய்திகள் வரும். வாகனப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். பொன், பொருள் போன்றவற்றை கையாளும்போது நிதானத்துடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : எதிலும் கவனத்துடன் செயல்படவும்.
அஸ்தம் : திறமைகள் வெளிப்படும்.
சித்திரை : அனுகூலமான நாள்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸துலாம் :-
நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். சுயதொழிலில் நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் எண்ணிய பலனைத் தரும். தொழிலுக்கு தாயின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். பிள்ளைகளால் சுப விரயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கருப்பு நிறம்
சித்திரை : முயற்சிகள் ஈடேறும்.
சுவாதி : வெற்றி கிடைக்கும்.
விசாகம் : பிறரின் ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸விருச்சகம் :-
எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் அடைவீர்கள். சாதுர்யமான பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும். பொருட்சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதாரம் சிறப்படையும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : வீர, தீரச் செயல்களில் ஈடுபடுவீர்கள்.
அனுஷம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
கேட்டை : சாதகமான நாள்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸தனுசு :-
சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். உத்தியோகஸ்தரர்கள் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பயணங்களை மேற்கொள்வீர்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மூலம் : அமைதியுடன் செயல்படவும்.
பூராடம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
உத்திராடம் : பயணங்களில் கவனம் தேவை.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸மகரம் :-
கூட்டுத்தொழிலில் உள்ள பங்குதாரர்களால் சுப விரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சுப செய்திகள் வந்தடையும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : தூர தேசத்து பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.
அவிட்டம் : சுப செயல்களில் ஈடுபடுவீர்கள்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸கும்பம் :-
மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்வுடன் காணப்படுவீர்கள். வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அவிட்டம் : மனக்கவலைகள் குறையும்.
சதயம் : சுபமான நாள்.
பூரட்டாதி : உறவு மேம்படும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸மீனம் :-
பிள்ளைகளால் சுப விரயம் ஏற்படும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். பயணங்களால் இலாபம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்க செயல் திட்டங்களை தீட்டுவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சுப விரயங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
உத்திரட்டாதி : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
ரேவதி : ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








