Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஜிப்மர் மருத்துவக்கல்லூரி படிப்புகளுக்கு ஜுன் 3ஆம் தேதி நுழைவுத்தேர்வு:
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் உள்ள மருத்துவ இடங்களுக்கான நுழைவுத்தேர்வு வருகின்ற ஜீன் 3ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
☀புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனமான ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் 200 எம்.பி.பி.எஸ். மருத்துவ இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான நுழைவுத்தேர்வு ஜீன் மாதம் 3 ஆம் தேதி நடைபெறுவதாக மருத்துவக்கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் தெரிவிவித்துள்ளார்.
☀மேலும் நுழைவுத்தேர்விற்கு வருகின்ற 7ஆம் தேதி முதல் ஏப்ரல்13ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நுழைவு தேர்வுகள் நாடு முழுவதும் உள்ள 120 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் நடைபெறு உள்ளதாகவும், இந்த தேர்வில் 2 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாக கூறியுள்ளது
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








