இதில், ௨௦௦௨ல், குஜராத்தில் நடந்த கலவரம் பற்றிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. 'குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரம்' என்ற தலைப்பில், இந்த தகவல்கள், ௨௦௦௭ம் ஆண்டு முதல் இடம் பெற்று வருகின்றன.இந்நிலையில், வரும் கல்வியாண்டுக்கான, அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில், 'குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம்' என்ற தலைப்பு, 'குஜராத் கலவரம்' என, மாற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த பாடத்தின் முதல் வரியில், 'குஜராத்தில், ௨௦௦௨ம் ஆண்டு, பிப்ரவரி - மார்ச் மாதத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் கலவரம் நடந்தது' என, குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது, இதில், 'முஸ்லிம்களுக்கு எதிராக' என்ற வார்த்தை மட்டும் நீக்கப்பட்டுள்ளது.