பணியிடங்கள் : 4
பணியின் தன்மை : Sample Receipt Desk Trainees
வயது வரம்பு : 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : அறிவியல் / கலை / வர்த்தகத் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
ஊதியம் : ரூ.17,000/-
தேர்வு நடைபெறும் நாள் : 17.04.2018
மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1-UN_QLMtCmktajtQ3UUrp7UyEmYFAfiu/view என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.








