மேலும் பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவரிடமும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் காணொளி காட்சி (Video Conference ) மூலம் உரையாற்ற உள்ளார்.
காணொளி காட்சிக்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் அந்தந்த ஒன்றியங்களில் உள்ள MIS Coordinators செய்ய வேண்டும். இதில் எவ்வித பிரச்சனைகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மேற்பார்வையாளர்கள் மற்றும் MIS Coordinators களுக்கு தெரிவிக்க படுகிறது......
குறிப்பு :
1.Quality internet
2.Good Clarity Web Cam
3.Speakers
4.Mic
5.Quality Projector
6.Big Projector Screen
மேற்கண்ட அனைத்து வசதிகளையும் மேற்பார்வையாளர்கள் (பொ) செய்து தர வேண்டும். இதனை 9.30குள் MIS சோதனை செய்து அவை அனைத்தும் செயல்படுகிறது என்று District Programmer அவர்களுக்கு தெரிய படுத்த வேண்டும்.
ஒன்றிய அளவில் 19.3.18 நடைபெறும் CEO அவர்களின் காணொளிகாட்சி கால அட்டவணை:
காலை 10.00 மணிக்கு
1.செய்யார்
2.அனக்காவூர்
3.கலசபாக்கம்
காலை 11.30 மணிக்கு
4.பெரணமல்லூர்
5.சேத்பட்
6.வெம்பாக்கம்
பிற்பகல் 2.00 மணிக்கு
7. தெள்ளார்
8.ஆரணி
9.மேற்கு ஆரணி
மாலை 3.00 மணிக்கு
10. வந்தவாசி
11. திருவண்ணாமலை
12 துரிஞ்சாபுரம்
மின்தடை இருந்தால் முன்கூட்டியே District புரோகிராமர்க்கு தெரிவித்தால் மேற்காணும் அட்டவணையில் மாற்றம் செய்துகொள்ளலாம்.
ஆணைப்படி
முதன்மை கல்வி அலுவலர்
திருவண்ணாமலை








