Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
இந்த ஆண்டு பணிநியமனம் நடைபெறுமா?-அன்புமணி ராமதாஸ் நடப்பாண்டில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு பணிநியமனம் நடைபெறுமா?-அன்புமணி ராமதாஸ் நடப்பாண்டில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
மேல்நிலைப்பள்ளிகளில் 1640 ஆசிரியர் பணியிடங்கள்,
உயர்நிலைப்பள்ளிகளில் 2405 பணியிடங்கள் உட்பட 4963 பணியிடங்கள் காலியாக
உள்ளன. இந்நிலையில் அரசின் இந்த அறிவிப்புக்கு பாமக இளைஞரணித் தலைவர்
அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்
வெளியிட்டுள்ள அறிக்கையில், 5.3.2018 நிலவரப்படி தமிழக அரசு பள்ளிகளில் 349
தமிழாசிரியர்கள், 273 ஆங்கில ஆசிரியர்கள், 490 கணித ஆசிரியர்கள், 773
அறிவியல் ஆசிரியர்கள், 520 சமூக அறிவியல் ஆசிரியர்கள் என மொத்தம் 2405
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை
கூறியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக திருவண்ணாமலை, விழுப்புரம்,
கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாநிலத்தின் மொத்த
காலியிடங்களில் 66% காலியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பது
வாடிக்கையாகிவிட்டதாக சாடியுள்ளார்.
ஆனால்
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் தேர்ச்சி விகிதங்களில் இந்த
மாவட்டங்கள் தான் கடைசி 5 இடங்களில் மாறி மாறி வருகின்றன என்பதை எவரும்
மறுக்க முடியாது என அன்புமணி கூறியுள்ளார். எனவே தற்போது காலியாக உள்ள
பணியிடங்கள், விரைவில் காலியாகும் பணியிடங்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக பணி
நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கிராமப்புற பகுதிகள், தொலைதூரப்
பகுதிகள் ஆகியவற்றில் பணியாற்ற ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில்
அவர்களுக்கு சிறப்புப் படி, பதவி உயர்வில் முன்னுரிமை ஆகியவற்றை வழங்கவும்
அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








